Current Date:ஏப்ரல் 18, 2024

நீரிழிவும் சிறுநீரகமும்

சிறுநீரகமானதுரூபவ் வளர்சிதை மாற்றக் கழிவுகளை (உடலின் எதிர்வினைகளால் உருவாகும் கழிவுப் பொருட்கள்)
வடிகட்டி அகற்றுவதுடன்ரூபவ் மேலதிக நீரையும் உப்பையும் சிறுநீருடன் வெளியேற்றுகின்றது. அத்துடன் இரத்த
அழுத்தத்தையும் கட்டுப்படுத்த உதவுவதுடன் உடல் சுகாதாரத்தைப் பேணுவதற்கான ஹார்மோன்களையும் உற்பத்தி
செய்கின்றது. சீறுநீரகத்தில் சிக்கல்கள் ஏற்படும் போது வளர்சிதை மாற்ற நச்சுக் கழிவுகள் ஒன்று
சேர்ந்து பல வகையான சுகாதாரப் பிரச்சினைகளை உருவாகக் காரணமாயிருக்கும்.
நீரிழிவுடனான நெஃப்ரோபதி என்பது மோசமாகப் பராமரிக்கப்பட்ட நீரிழிவினால் உண்டாகும் ஒரு
சிறுநீரக நோயாகும். அநேகமாக நீரிழிவு கொண்ட நான்கில் ஒரு நபருக்கு இந்த நிலைமை உண்டாகக் கூடும்.

நீரிழிவுடனான நெஃப்ரோபதி உண்டாவதற்கான காரணங்கள்
நீரிழிவுடையவர்களில் கட்டுப்படுத்தப்படாத உயர் குருதிச் சக்கரையின் அளவு சிறுநீரகத்தின் குருதிக்
குழாய்களை சேதப்படுத்தும். அத்துடன் அதிக இரத்த அழுத்தமும் சேர்ந்து காணப்படின் சிறுநீரகமும்
சேதப்படுத்தப்படக் கூடும்.
நீரிழிவுடனான நெஃப்ரோபதி தோன்றுவதற்குப் பல ஆபத்தான காரணிகள் காணப்படுகின்றன.
 அதிக உடல்; எடை அல்லது பருமன்
 இதய நோய்கள் காணப்படுதல்
 குடும்பத்தில் காணப்படும் சிறுநீரக செயலிழப்பு வரலாறு
 உடலின் செயலற்ற தன்மை அல்லது அசைவுகளற்ற வாழ்க்கை முறை
 சுகாதாரமான உணவுப்பழக்கத்தைப் பேணாதிருத்தல்
 அளவுக்கு அதிகமாக உப்பு உட்கொள்ளுதல்
 புகைப்பழக்கம் உடையவராக இருத்தல்
 நீரிழிவு காரணமாக பார்வைக் கோளாறுகளைக் கொண்டிருத்தல் (நீரிழிவுடனான ரெட்டினோபதி)
அல்லது நரம்புக் கோளாறுகளைக் கொண்டிருத்தல் (நீரிழிவுடனான நியூரோபதி)
 ஆபிரிக்க அமெரிக்கர்ரூபவ் அமெரிக்க இந்தியர்ரூபவ் ஹிஸ்பானிக் இனங்கள்

அறிகுறிகள் யாவை?
பொதுவாகரூபவ் நீரிழிவுடனான நெஃப்ரோபதிரூபவ் சிறுநீரக செயற்பாடுகள் கடுமையாகக் குறையும் வரையிலும் எந்த
வகையான அறிகுறிகளையும் காண்பிப்பதில்லை. நீரிழிவுடனான நெஃப்ரோபதி கொண்டவர்களில்
அதிகமானவர்களிலும் சாதாரண அளவுகளிலே சிறுநீர் உருவாகின்றது.
நீரிழிவுடனான நெஃப்ரோபதியின் ஆரம்ப நிலையில் காணப்படும் அறிகுறிகளாவன:
 மருந்துகளுடனும் கட்டுப்படுத்த முடியாத அளவு இரத்த அழுத்தம்
 சிறுநீருடன் புரதம் காணப்படுதல்
 பாதங்களிலும்ரூபவ் கணுக்காலிலும்ரூபவ் கைகளிலும் மற்றும் கண்களிலும் தோன்றும் வீக்கம்
 சிறுநீர் கழிப்பதற்கான அதிகரித்த தேவை
 குழப்பமான நிலைமைரூபவ் கவனம் செலுத்துவதில் சிரமம்
 பசியிழப்பு
 குமட்டலும் வாந்தியும்
 தோலின் நமைச்சல் நிலைமை
 சோர்வு

சாதாரண சிறுநீரகமானது புரதத்தை வடிகட்டக் கூடியதாகையால் அவை சிறுநீருடன் சேர முடிவதில்லை. அதனால்ரூபவ்
நீரிழிவுடனான நெஃப்ரோபதியினை அறிந்து கொள்வதற்கு முக்கியமானதொரு பரிசோதனையாக சிறுநீர்
புரத அளவீடுகள் காணப்படுகின்றன. சிறுநீரக செயற்பாடுகளை அறிந்து கொள்வதற்காகவும் இரத்தப்
பரிசோதனைகள் மேற்கொள்ளப்படலாம்.

இதை எவ்வாறு சிகிச்சை செய்து கொள்வது அல்லது பராமரிப்பது?
நீரிழிவைப் பராமரிப்பதன் மூலமே இதனை சிறப்பாகக் கையாள முடியும். குருதிச் சக்கரையின் அளவையும் இதை;த
அழுத்தத்தையும் கட்டுப்படுத்துவதன் மூலமே சிறுநீரக செயற்பாடுகளின் முற்போக்கான சரிவைக் குறைத்துக்
கொள்ளலாம்.
நீரிழிவுடனான நெஃப்ரோபதி ஆரம்ப நிலையில் இருக்கும் போது வழங்கக் கூடிய சிகிச்சைகளின்
நோக்கங்களாவன:

 குருதிச் சக்கரை அளவுகளின் இலக்கை அடைதல்ரூபவ் ஹீமோகுளோபின் யு1ஊ (ர்டியு1ஊ) அளவு ஏழு
சதவீதத்திலும் குறைவாக இருத்தல். 140ஃ90 அஅர்ப இற்கு கீழாக இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துதல்.
வழக்கமாக இதற்குரூபவ் ஆஞ்சியோடென்சின் மாற்றும் என்சைம் தடுப்பான்கள் (யுஊநு)ரூபவ்
ஆஞ்சியோடென்சின்-ஐஐ ஏற்பி தடுப்பான்கள் (யுசுடீ) குழுக்கள் உதவி புரிகின்றது. (வைத்தியரின்
பரிந்துரைகளின் படி மாத்திரமே இம் மருந்துகள் எடுக்கப்பட வேண்டும்). இம் மருந்துகளில் காணப்படும்
செயலிலுள்ள பொருட்களாவன – ப்ரில் அல்லது – சர்டன் எனும் பின்னொட்டுகளுடன் காணப்படும்.
 சிறுநீரிலுள்ள புரதத்தின் அளவைக் கட்டுப்படுத்தவும். சில மருந்துகள் சிறுநீரிலுள்ள அல்புமின்
புரதத்தின் அளவைக் குறைப்பதோடு சிறுநீரக செயற்பாட்டினை மேம்படுத்துகின்றது.
 உயர்த்தப்பட்ட கொழுப்பின் அளவைக் குறைக்கவும். வழக்கமாக இதனை ஸ்டேடினிலுள்ள எதிர்ப்புக் கொழுப்பு
மருந்துகள் மூலம் அடைந்து கொள்ள முடியும். இவ் வகையான மருந்துகள் சிறுநீரிலுள்ள புரதத்தின்
அளவையும் குறைக்க உதவுகிறது.
 கல்சியம் பொஸ்பேட் சமநிலையைப் பாதிக்கக் கூடிய மருந்துகள் மூலம் எலும்புச் சுகாதாரத்தைப்
பேணவும்.
இதற்குரூபவ் சரியான மருந்துகளுடன் சிறந்த உணவுப் பழக்கங்களும் பாரிய அளவில் உதவி புரியும். பொதுவாகரூபவ்
நீரிழிவுடனான நெஃப்ரோபதிக்கான உணவுப் பழக்கத்தில் கவனம் செலுத்த வேண்டிய ஐந்து விடயங்களாவன:
 இதயத்திற்கு சுகாதாரமானவை சிறுநீரகத்திற்கும் சுகாதாரமானவையாகும். பொரிக்கப்பட்ட உணவுகளை
விடவும் சுடப்பட்டரூபவ் வேக வைக்கப்பட்டரூபவ் அவிக்கப்பட்டரூபவ் மற்றும் வறுக்கப்பட்ட உணவுகளுக்கு முன்னுரிமை
வழங்கவும். கொழுப்பற்ற மெல்லிய இறைச்சியைத் தெரிவு செய்யவும். ஒலிவ் எண்ணெய்ரூபவ் கனோலா
எண்ணெய் போன்ற சுகாதாரமான எண்ணெய்களைப் பாவிக்கவும். நிறைவுற்ற கொழுப்பமிலம் மற்றும்
டிரான்ஸ் கொழுப்பமிலம் போன்றவற்றின் நுகர்வைக் கட்டுப்படுத்தவும்.
 குறைந்த பொஸ்பரஸ் அளவு கொண்ட உணவுகளையும் பானங்களையும் தெரிவு செய்யவும். இரத்தத்தில்
காணப்படும் மேலதிகமான பொஸ்பரஸ்ரூபவ் எலும்புகளிலுள்ள கல்சியத்தை உறிஞ்சி எலும்புகளை
பலவீனமாக்கிரூபவ் எலும்புகள் முறிவதற்கான நிலைமைகளை விளைவிக்கும். மேலும்ரூபவ் மேலதிகமான
பொஸ்பரஸ்ரூபவ் தோலில் நமைச்சலைத் தூண்டுவதுடன் எலும்பு மற்றும் மூட்டு வலிகளையும் உண்டாக்கும்.
குறைவான பொஸ்பரஸ் கொண்ட உணவுகளைப் பழங்கள் மற்றும் காய்கறிகள்ரூபவ் பாண்ரூபவ் பாஸ்தாரூபவ் அரிசிரூபவ்
சோளம்ரூபவ் தானியங்கள் மற்றும் தேயிலை மூலம் பெற்றுக் கொள்ள முடியும்.
 நாளாந்தம் உட்கொள்ளும் பொட்டாசியத்தின அளவில் கவனம் செலுத்தவும். சிறுநீரகக் கோளாறுகள்
இதயத்திற்கு பாதிப்பை ஏய்படுத்தும் வகையில் குருதியில் பொட்டாசியம் சேருவதற்குக் காரணமாகும்.
குறைவான பொட்டாசியம் கொண்ட உணவுகளாவன: ஆப்பிள்ரூபவ் திராட்சைரூபவ் பீச்ரூபவ் கரட்ரூபவ் அவரைரூபவ் வெள்ளைப்
பாண்ரூபவ் பாஸ்தாரூபவ் வெள்ளை அரிசி மற்றும் முழத் தானிய உணவுகள்.

 குறைவான உப்புக் கொண்ட உணவுகளை உட்கொள்ளுதல். ஒரு நாளைக்கான உப்பின் அளவானதுரூபவ் 2இ400 அப ஐ
விடக் குறைவான அல்லது ஒரு தேநீர்க் கரண்டியின் முக்கால் அளவாகும்.
 சரியான வகைப் புரதத்தை சரியான அளவுகளில் உட்கொள்ளுதல். புரதம் மேலதிகமாக உள்ளெடுக்கப்படும்
போது சிறுநீரகத்தில் அதீதமாக சுமை ஏற்றப்படுகிறது. இதன் காரணமாகரூபவ் நெஃப்ரோபதி கொண்ட
நோயாளர்கள் குறைந்தளவில் புரதம் கொண்ட உணவுகளை உள்ளெடுக்க அறிவுறுத்தப்படுகின்றனர்.
மிருகப் புரத மூலங்கள்:
ழ 1 பரிமாறல் அளவு ஸ்ரீ 2 – 3 அவுன்ஸ் அல்லது 1 கைப்பிடி அளவு
ழ பால் பொருட்களின் 1 பரிமாறல் அளவு ஸ்ரீ ½ கோப்பை எளிய பால் ஃயோகட்ரூபவ் அல்லது 1
தாள் சீஸ்
தாவரப் புரத மூலங்கள்:
ழ 1 பரிமாறல் அளவு பருப்பு வகைகள் ஸ்ரீ ½ கோப்பை
ழ 1 பரிமாறல் அளவு அவரை வகைகள் ஸ்ரீ ¼ கோப்பை
ழ 1 பரிமாறல் அளவு தானியங்கள் ஸ்ரீ 1 தாள் பாண்ரூபவ் ½ கோப்பை அரிசி அல்லது நூடில்ஸ்

ஆரம்ப நிலை நீரிழிவுடனான நெஃப்ரோபதிக்கான ஒரு சில சிகிச்சைகள் இறுதியில் சிறுநீரக
செயலிழப்பிற்கு இட்டுச் செல்லக் கூடியது.
 சிறுநீரக டயாலிசிஸ் – இம் முறைமையானது குருதியிலிருந்து வளர்சிதைக் கழிவுகளையும் மேலதிக
திரவங்களையும் நீக்குகிறது. ஹீமோடயாலிசிஸ் மற்றும் பெரிட்டோனியல் டயாலிசிஸ் எனும்
இரண்டு வகை டயாலிசிஸ் உள்ளது. வழக்கமாக ஹீமோடயாலிசிஸ் வாரத்திற்கு 2-3 தடவைகள் வைத்தியசாலையில்
மட்டும் செய்யக் கூடியதாக உள்ளது. பெரிட்டோனியல் டயாலிசிஸ் வீட்டிலேயே செய்யக் கூடியதாக
உள்ளது.
 மாற்று அறுவை சிகிச்சை – சிறுநீரக செயல்பாடு பெரிதளவில் பாதிக்கப்பட்டு டயாலிசிஸ்
பயனளிக்காத போது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையே சிறந்த தீர்வாகும். ஆயினும்ரூபவ்
நோயாளர்கள் இச் செயல்முறையை மேற்கொள்ளத் தகுதியானவர்களாக இருக்க வேண்டும்.

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு அவசியமான தேவைகளாவன:
 சிகிச்சைக்கு சிறுநீரகம் வழங்குபவரின் அதே இரத்த வகையுடன் பொருந்தியிருத்தல்
 தன்னுடல் தாங்குதிறன் நோய் எனப்படும் ஆட்டோ இம்யூன் நோய் இல்லாதிருத்தல்

 தொற்றுகளுக்கு உள்ளாகாதிருத்தல்
 புற்றுநோயிலிருந்து தப்பியவராக இல்லாதிருத்தல்
 இதய நிலைமைகள் மிகவும் சுகாதாரமாக இருத்தல்
இம் முறைகள் கருத்திற் கொள்ளப்படாவிடின் மேம்படுத்தப்பட்ட நிலையில் நீரிழிவுடனான நெஃப்ரோபதி
கொண்டவர்களின் ஆயள் எதிர்பார்ப்பு பொதுவாக சில மாதங்களேயாகும். இதன் காரணமாகரூபவ் வைத்தியர்கள்
அறிகுறிகளைச் சமாளிக்க வசதியான சிகிச்சை முறைகளையே வழங்குவார்கள்.

தடுப்பு முறைகள்
 குருதிச் சக்கரையின் அளவு இலக்கை அடைவதற்காக நீரிழிவைக் கட்டுப்படுத்துதல்
 அதிக இரத்த அழுத்தத்தையும் ஏனைய மருத்துவ நிலைமைகளையும் கட்டுப்படுத்துதல்
 அஸ்பிரின்ரூபவ் ஐபுப்புரோபின்ரூபவ் பரசிடமோல் போன்ற பரிந்துரைக்கப்படாத வலி நிவாரண
மருந்துகளைப் பாவிக்காதிருத்தல். நீரிழிவுடனான நெஃப்ரோபதி கொண்டவர்களில் மருந்துகளின்
முறையற்ற பாவனை சிறுநீரச் செயற்பாடுகளை மோசமாக்கும்.
 புகைத்தலைக் கைவிடுதல்ரூபவ் நல்ல உணவுகளை உட்கொள்ளுதல்ரூபவ் வழக்கமாக உடற்; பயிற்சிகளை மேற்கொள்ளுதல்ரூபவ்
சாதாரணமான உடற் பருமனைப் பராமரித்தல் மற்றும் (ஒரு நாளைக்கு 7-8 மணித்தியாலங்கள்) போதிய
அளவு உறக்கத்தைப் பேணுதல் போன்ற சுகாதாரமான வாழ்க்கை முறைகளை நடைமுறைப்படுத்துதல்.

உங்களது நிலைமையைப் பராமரிக்க தேவையான இலக்குகளுடனும் சிகிச்சைத் திட்டங்களுடனும் உங்களது
நெப்ரோலொஜிஸ்ட் உங்களுக்கு வழிகாட்டுவார். ஏற்கனவே அதிகமாகச் செயற்பட்ட சிறுநீரகத்தின் சுமையைக்
குறைப்பதற்கான உணவுப் பழக்க மாற்றங்களை மேற்கொள்ள உங்களது டயட்டீஷியன் உங்களுக்கு உதவுவார்.

Share

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன