Current Date:ஜனவரி 22, 2025

நீரிழிவிற்கான 4 முக்கிய அறிகுறிகள்

நீரிழிவு சம்பந்தமான விழிப்புணர்வைக் கூட்டுவது நீரிழிவையும் அதற்கான தகுந்த சிகிச்சைகளையும் முன்கூட்டியே கண்டறிவதற்கு அவசியமானதாகும்.

அதனால் வகை 1 நீரிழிவிற்கான 4 முக்கிய அறிகுறிகளைக் கவனத்தில் கொள்ளுங்கள்

  • சோர்வு – வழக்கமாக நீங்கள் சோர்வடைகிறீர்களா?
  • கழிவறை – அடிக்கடி கழிவறையைப் பயன்படுத்துகிறீர்களா?
  • தாகம் – தீர்க்கமுடியாத தாகத்தை உணர்கிறீர்களா?
  • மெலிதல் – விரைவாக உடல் எடை குறைந்துள்ளதா?

நீங்கள் வைத்தியரை துரிதமாக நாடுவதற்கு இவை முக்கியமான அறிகுறிகளாகும். இதன் மூலம் நோயை ஆரம்ப நிலையில் கண்டறிய முடிவதோடு, எதிர் கொள்ளக் கூடிய நீடித்த எதிர்மறையான தாக்கங்களையும் நீரிழிவின் சிக்கல் தன்மைகளையும் தடுத்துக் கொள்ள முடியும்

Share

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன